ஓசூரில் ரூ 20 கோடியில் மலர் ஏல மையம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

தினகரன்  தினகரன்
ஓசூரில் ரூ 20 கோடியில் மலர் ஏல மையம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ரூ 20 கோடியில் மலர் ஏல மையம் அமைக்கப்படும் என பேரவையில் முதல்வர் அறிவித்துள்ளார். விழுப்புரம் நகராட்சி மேம்பாட்டு பணிகளுக்காக ரூ. 50 கோடியில் சிறப்பு நிதி வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மூலக்கதை