சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 110 கிலோ கஞ்சா பறிமுதல்

தினகரன்  தினகரன்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 110 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 110 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பீகாரிலிருந்து ஆலப்புழா செல்லும் தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் கொண்டுவந்த 110 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மூலக்கதை