இஸ்ரேலுடன் ஏவுகணை ஒப்பந்தம்

தினமலர்  தினமலர்
இஸ்ரேலுடன் ஏவுகணை ஒப்பந்தம்

ஜெருசலம்: மேற்காசிய நாடான, இஸ்ரேலின், 'இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இன்டஸ்ட்ரிஸ்' நிறுவனமும், இந்திய கடற்படையும், ஏவுகணை ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. அதன்படி, இந்திய கடற்படைக்கு, நடுத்தர ரக, தரையிலிருந்து, வானில் ஏவும் ஏவுகணைகள் வாங்கப்பட உள்ளன. இந்த ஒப்பந்தம், 3,500 கோடி ரூபாய் மதிப்பிலானது.

மூலக்கதை