தருமபுரி அருகே வாகன சோதனை போலீசாரால் உயிரிழந்தார்: சடலத்துடன் உறவினர்கள் சாலை மறியல்

தினகரன்  தினகரன்
தருமபுரி அருகே வாகன சோதனை போலீசாரால் உயிரிழந்தார்: சடலத்துடன் உறவினர்கள் சாலை மறியல்

தருமபுரி: தருமபுரி மாவட்டம் அதகப்பாடி கிராமத்தில் சடலத்துடன் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசாரால் பொன்னன் எனபவர் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். 

மூலக்கதை