சந்திர கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை அடைக்கப்பட்டது

தினகரன்  தினகரன்
சந்திர கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை அடைக்கப்பட்டது

திருமலை: சந்திர கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை அடைக்கப்பட்டது. ஆனிவார ஆஸ்தானம் நடத்தப்பட்டு, நாளை மதியம் 12 மணிக்கு பின் நடை திறக்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை