கேரளாவில் உள்ள 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: இந்திய வானிலை மையம்

தினகரன்  தினகரன்
கேரளாவில் உள்ள 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: இந்திய வானிலை மையம்

மும்பை: கேரளாவில் 18, 19, 20 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் உள்ள 6 மாவட்டங்களுக்கு  ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை