பொதுத்துறை வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை ரத்து செய்ய வேண்டும்: எம்.பி. ஜோதிமணி கோரிக்கை

தினகரன்  தினகரன்
பொதுத்துறை வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை ரத்து செய்ய வேண்டும்: எம்.பி. ஜோதிமணி கோரிக்கை

சென்னை: பொதுத்துறை வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை ரத்து செய்ய மக்களவையில் கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் விவசாயம் கடுமையாக பாதிக்கப்ட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை