சேலம் அயோத்திபட்டணம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

தினகரன்  தினகரன்
சேலம் அயோத்திபட்டணம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

சேலம்: சேலம் அருகே அயோத்திபட்டணம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் கணக்கில் வராத பணம் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மூலக்கதை