அஞ்சலகத் தேர்வில் தமிழ்மொழி நீக்கப்பட்டது குறித்து அதிமுக எம்.பி.க்கள் மாநிலங்களவையில் முழக்கம்

தினகரன்  தினகரன்
அஞ்சலகத் தேர்வில் தமிழ்மொழி நீக்கப்பட்டது குறித்து அதிமுக எம்.பி.க்கள் மாநிலங்களவையில் முழக்கம்

டெல்லி: அஞ்சலகத் தேர்வில் தமிழ்மொழி நீக்கப்பட்டது குறித்து அதிமுக எம்.பி.க்கள் மாநிலங்களவையில் முழக்கம் எழுப்பினர்.  அதிமுக எம்.பி.க்கள்அமளியில் ஈடுப்பட்டதால் ஏற்கனவே மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டிருந்தது. அவை மீண்டும் 12 மணிக்கு கூடியதும் அவைத்தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டனர்.

மூலக்கதை