தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தாவிட்டால் நிதி ஒதுக்க முடியாது: நரேந்திர சிங் தோமர் தகவல்

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தாவிட்டால் நிதி ஒதுக்க முடியாது: நரேந்திர சிங் தோமர் தகவல்

டெல்லி: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தாவிட்டால் நிதி ஒதுக்க முடியாது என மக்களவையில் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தகவல் அளித்துள்ளார். தேர்தல் நடத்தாவிட்டால் உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியை மத்திய அரசு விடுவிக்காது என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை