நெசவாளர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி 10% சதவீதம் உயர்த்தப்படும் : முதல்வர் பழனிசாமி

தினகரன்  தினகரன்
நெசவாளர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி 10% சதவீதம் உயர்த்தப்படும் : முதல்வர் பழனிசாமி

சென்னை: நெசவாளர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி 10% சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

மூலக்கதை