விழுப்புரம் அருகே போலி மருத்துவர்கள் இருவர் கைது

தினகரன்  தினகரன்
விழுப்புரம் அருகே போலி மருத்துவர்கள் இருவர் கைது

விழுப்புரம்: விழுப்புரம் அருகே சூரப்பட்டு என்ற இடத்தில் க்ளினிக் வைத்து மருத்துவம் பார்த்து வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பட்டயப்படிப்பு மட்டும் முடித்து மருத்துவம் பார்த்த டெல்பினா( 39), சிவநேசன் ( 43) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

மூலக்கதை