ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி வழங்க மாட்டோம் என்று தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் : ஸ்டாலின்

தினகரன்  தினகரன்
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி வழங்க மாட்டோம் என்று தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் : ஸ்டாலின்

சென்னை : ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி வழங்க மாட்டோம் என்று தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ஹைட்ரோ கார்பன் எடுக்க தமிழகத்தில் 7 இடங்களில் அனுமதி வழஙகப்பட்டதாக நாடாளுமன்றத்தில் அமைச்சர் தகவல் கூறியதாக ஸ்டாலின் கூறினார். மாநில அரசை மீறி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் கிரிமினல் நடவடிக்கை எடுக்க உரிமை உள்ளது என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்

மூலக்கதை