ராமநாதபுரம் கூட்டு குடிநீர்த் திட்டத்தில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பதில்

தினகரன்  தினகரன்
ராமநாதபுரம் கூட்டு குடிநீர்த் திட்டத்தில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பதில்

சென்னை: ராமநாதபுரம் கூட்டு குடிநீர்த் திட்டத்தில் பராமரிப்புப் பணிகள் செய்யப்பட்டு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏ. பெரிய கருப்பன் கேள்விக்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பதிலளித்துள்ளார். ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை நிலவுவதாக பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை