வேலூர் தொகுதி தேர்தலை முன்னிட்டு நடந்த பயிற்சிவகுப்பில் பங்கேற்காத அலுவலர்களுக்கு ஆட்சியர் நோட்டீஸ்

தினகரன்  தினகரன்
வேலூர் தொகுதி தேர்தலை முன்னிட்டு நடந்த பயிற்சிவகுப்பில் பங்கேற்காத அலுவலர்களுக்கு ஆட்சியர் நோட்டீஸ்

வேலூர்: வேலூர் தொகுதி தேர்தலை முன்னிட்டு நடந்த பயிற்சிவகுப்பில் பங்கேற்காத அலுவலர்களுக்கு ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். கடந்த ஞாயிறன்று நடந்த வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பில் 1233 பேர் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது. பயிற்சி வகுப்பில் பங்கேற்காத 1233 பெரும் இன்று மாலைக்குள் விளக்கம் அளிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மூலக்கதை