தேசத்துரோக வழக்கில் விதிக்கப்பட்ட ஓராண்டு சிறைத்தண்டனையை எதிரித்து வைகோ உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு

தினகரன்  தினகரன்
தேசத்துரோக வழக்கில் விதிக்கப்பட்ட ஓராண்டு சிறைத்தண்டனையை எதிரித்து வைகோ உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு

சென்னை: தேசத்துரோக வழக்கில் ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை எதிரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். சென்னையில் 2009-ல் நூல் வெளியிட்டு விழாவில் இந்திய இறையான்மைக்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் வைகோ-விற்கு சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி சாந்தி ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை