11, 12-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

தினகரன்  தினகரன்
11, 12ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை: 11 மற்றும் 12-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு வகுப்பு வாரியாக மடிக்கணினி வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. புதிய பாடப்புத்தகத்தில் உள்ள QR code-ஐ பயன்படுத்தி கற்பிக்கவும் இணையத்தளத்தை பயன்படுத்தி கற்பிக்கவும் ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், கல்வி இயக்குநர், இணை இயக்குநர், இயக்க அலுவலர்கள், 33 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் மடிக்கணினி வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மூலக்கதை