இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தபால்துறை தேர்வினை எழுத வேண்டும் என்ற அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற்றிட தயாநிதி மாறன் கோரிக்கை

தினகரன்  தினகரன்
இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தபால்துறை தேர்வினை எழுத வேண்டும் என்ற அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற்றிட தயாநிதி மாறன் கோரிக்கை

புதுடெல்லி: இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே அஞ்சலக பணியிடங்களுக்கான தேர்வினை எழுத வேண்டும் என்றும், மாநில மொழிகளில் இனி தேர்வு நடைபெறாது என்கிற மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சகத்தின் அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற்றிட வேண்டும் என்று மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கேட்டுக்கொண்டுள்ளார்.

மூலக்கதை