மு.க.ஸ்டாலின், டிடிவி.தினகரன் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

தினகரன்  தினகரன்
மு.க.ஸ்டாலின், டிடிவி.தினகரன் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

சென்னை: மு.க.ஸ்டாலின், டிடிவி.தினகரன் மீதான அவதூறு வழக்குகள் விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அவதூறு வழக்குகளை ரத்து செய்ய கோரி ஸ்டாலின், தினகரன் தாக்கல் செய்த மனுக்கள் மீது உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஸ்டாலின், தினகரன் மனுக்களுக்கு 4 வாரங்களில் பதிலளிக்க அரசுத்தரப்புக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை