அத்திவரதரை தரிசிக்க காஞ்சிபுரம் வந்தடைந்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

தினகரன்  தினகரன்
அத்திவரதரை தரிசிக்க காஞ்சிபுரம் வந்தடைந்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

காஞ்சிபுரம்: அத்திவரதரை தரிசிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் காஞ்சிபுரம் வந்தடைந்துள்ளார். டெல்லியிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்த ஜாதிபதி, ஹெலிகாப்டர் மூலம் காஞ்சிபுரம் சென்றார். குடியரசுத் தலைவருடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் மற்றும் அமைச்சர் உதயகுமாரும் அத்திவரதரை தரிசிக்க காஞ்சிபுரம் வந்துள்ளனர்.

மூலக்கதை