நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற முதல்வரின் கோரிக்கையை ஏற்கிறேன்: கர்நாடக சபாநாயகர்

தினகரன்  தினகரன்
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற முதல்வரின் கோரிக்கையை ஏற்கிறேன்: கர்நாடக சபாநாயகர்

பெங்களூரு: நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற முதல்வரின் கோரிக்கையை ஏற்கிறேன், ஆனால் சட்டமன்ற விவகாரங்களில் உடனடியாக முடிவெடுக்க முடியாது என்று கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார் கூறியுள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக முதல்வர் குமாரசாமி ஒருநாள் முன்னதாக நோட்டீஸ் கொடுக்க வேண்டும், அவ்வாறு திங்கட்கிழமை நோட்டீஸ் கொடுத்தால் செவ்வாய் கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை