அத்திவரதரை தரிசிக்க குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்னை வந்தடைந்தார்

தினகரன்  தினகரன்
அத்திவரதரை தரிசிக்க குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்னை வந்தடைந்தார்

சென்னை: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதரை தரிசிக்க குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்னை வந்தடைந்தார். விமானநிலையத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்ச்செல்வம் குடியரசுத் தலைவரை வரவேற்றனர். இதையடுத்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்னையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் காஞ்சிபுரம் செல்கிறார்.

மூலக்கதை