தேனி மக்களின் எதிர்ப்பை மீறி நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க ஒப்புதல் தந்தது கண்டனத்திற்குரியது: மு.க.ஸ்டாலின்

தினகரன்  தினகரன்
தேனி மக்களின் எதிர்ப்பை மீறி நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க ஒப்புதல் தந்தது கண்டனத்திற்குரியது: மு.க.ஸ்டாலின்

சென்னை: தேனி மக்களின் எதிர்ப்பை மீறி நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க ஒப்புதல் தந்தது கண்டனத்திற்குரியது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் மத்திய அரசு தன்னிச்சையாக அனுமதி வழங்கியது கண்டனத்திற்குரியது.

மூலக்கதை