அமெரிக்கா தலையிட்டு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்!

TAMIL CNN  TAMIL CNN
அமெரிக்கா தலையிட்டு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்!

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் அமெரிக்கா தலையிட்டு நீதியினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடி தொடர்ச்சியாக போராட்டம் நடாத்திவரும் வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்று(வியாழக்கிழமை) மாலை நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். இந்த போராட்டத்தின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள... The post அமெரிக்கா தலையிட்டு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை