ஜன்தன் வங்கிக் கணக்குகளில் ஐந்து ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடி டெபாசிட் - நிர்மலா சீதாராமன்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஜன்தன் வங்கிக் கணக்குகளில் ஐந்து ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடி டெபாசிட்  நிர்மலா சீதாராமன்

டெல்லி: கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பிரதான் மந்திரி ஜன்-தன் யோஜனா திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்குகளின் இருப்புத் தொகையானது தற்போது ரூ.1 லட்சம் கோடியை தாண்டி சாதனை படைத்துள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.மத்திய மாநில அரசுகள் வழங்கும் சமூக நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு நேரடியாக கிடைக்கும் வகையில் கடந்த 2014ஆம் ஆண்டு

மூலக்கதை