அமெரிக்காவில் செட்டிலாக நினைக்கும் இந்திய ஐடி இளைஞர்களின் கனவு நனவாகும்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அமெரிக்காவில் செட்டிலாக நினைக்கும் இந்திய ஐடி இளைஞர்களின் கனவு நனவாகும்

வாஷிங்டன்: அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேறுவதற்காக வழங்கப்பட்டு வரும் கிரீன் கார்டுக்கான 7 சதவிகித உச்ச வரம்பை நீக்குவதற்காக கொண்டுவரப்பட்ட மசோதா அமெரிக்க பார்லிமென்டில் வாக்கெடுப்பின் மூலம் வெற்றி பெற்றதை அடுத்து இந்திய தொழில்நுட்பத்துறை இளைஞர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.மசோதா வெற்றி பெற்றதை அடுத்து கடந்த 70 ஆண்டுகளாக நீடித்துவந்த சோகம் முடிவுக்கு வந்ததோடு, இனி வரும் காலங்களில் அதிக

மூலக்கதை