கர்நாடகா அதிருப்தி எம்எல்ஏக்களின் மனுக்களை விசாரிக்க கூடாது: காங். கட்சி உறுப்பினர்கள் உச்சநீதிமன்றத்தில் முறையீடு

தினகரன்  தினகரன்
கர்நாடகா அதிருப்தி எம்எல்ஏக்களின் மனுக்களை விசாரிக்க கூடாது: காங். கட்சி உறுப்பினர்கள் உச்சநீதிமன்றத்தில் முறையீடு

புதுடெல்லி: கர்நாடகா அதிருப்தி எம்எல்ஏக்களின் மனுக்களை விசாரிக்க கூடாது என்று காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர். அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாது, தார்மீக அடிப்படையில் இதுபோன்ற வழக்குகளை விசாரிக்காமல் இருக்கலாம். மக்களின் கருத்தை கேட்காமல் ராஜினாமா செய்யும் எம்எல்ஏக்களை ஊக்குவிக்கும் வகையில் இதுபோன்ற மனுக்களை விசாரிக்க கூடாது என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மூலக்கதை