இன்று Railway தனியார்மயம்.. நாளை ஏர் இந்தியா.. ஒரு நாள் மோடி நாட்டையும் விற்பார்.. காங்கிரஸ் அட்டாக்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இன்று Railway தனியார்மயம்.. நாளை ஏர் இந்தியா.. ஒரு நாள் மோடி நாட்டையும் விற்பார்.. காங்கிரஸ் அட்டாக்

டெல்லி : பாஜக தலைமையிலான மோடி அரசு, தொடர்ந்து ரயில்வேயின் சொத்தை விற்க தீவிர முனைப்பு காட்டி வருவதாகவும், இதன் மூலம் மோடி அரசு மக்களுக்கு எதுவும் செய்யாமல், கனவுகளை மட்டும் விற்கிறது என்றும் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இந்த நிலையில் லாபம் சம்பாதிக்கிற ரயில்வே தொழிற்சாலைகளை, தனியார்மயமாக்க காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து

மூலக்கதை