ஐயா டிரம்ப் சொன்னா நம்புங்க.. சத்தியமா அது நாங்க இல்லை.. நாங்க எந்த கப்பலையும் கைபற்ற முயற்சிக்கலா

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஐயா டிரம்ப் சொன்னா நம்புங்க.. சத்தியமா அது நாங்க இல்லை.. நாங்க எந்த கப்பலையும் கைபற்ற முயற்சிக்கலா

தெக்ரான் : ஆகாத பொண்டாட்டி கை தொட்டா குத்தம், கால் பட்டா குத்தம்கிற மாதிரி, அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே, பிரச்சனை புகைந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது இங்கிலாந்தின் கப்பல்களை வழி மறித்ததாகவும், கைபற்ற முயற்சித்தாகவும் ஈரான் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. என்னய்ய இது கொடுமையா இருக்கு, வளைகுடா பகுதியில் எந்த பிரச்சனை என்றாலும் எங்கள தான் இழுப்பீங்களா

மூலக்கதை