சேரனுக்கு வேற வேலையே இல்லை.. எப்பவும் கத்திக்கினே இருக்காரு.. சந்தில் சிந்து பாடிய மீரா!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சேரனுக்கு வேற வேலையே இல்லை.. எப்பவும் கத்திக்கினே இருக்காரு.. சந்தில் சிந்து பாடிய மீரா!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மீரா கிடைத்த கேப்பில் சேரனை வாரியது அவரது ரசிகர்களை கொதிப்படைய செய்துள்ளது. பிக்பாஸ் வீட்டில் பங்கேற்றுள்ள மீரா மிதுன் அடுத்தவர் சொல்வதை கொஞ்சமும் காதில் போட்டுக்கொள்ளாமல் தான் பேசுவதுதான் சரி என்று இருந்து வருகிறார். மற்றவர்கள் பேசுவதை காது கொடுத்து கேட்காமல் எழுந்து செல்வதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார். இதனால் மீரா மீதுனுக்கும்

மூலக்கதை