சென்னையில் 6,000 கி.மீ தூரத்துக்கு புதைவிட மின்கம்பிகள் பதிக்கப்படும்: அமைச்சர் தங்கமணி தகவல்

தினகரன்  தினகரன்
சென்னையில் 6,000 கி.மீ தூரத்துக்கு புதைவிட மின்கம்பிகள் பதிக்கப்படும்: அமைச்சர் தங்கமணி தகவல்

சென்னை: சென்னையில் 6,000 கி.மீ தூரத்துக்கு புதைவிட மின்கம்பிகள் பதிக்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தகவல் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் கேள்விக்கு பதிலளித்த அவர், 2021ம் ஆண்டுக்குள் ரூ.2,567 கோடி செலவில் புதைவிட மின்கம்பி பதிக்கப்படும் திட்டம் மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்.

மூலக்கதை