டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மை எழுத்துத் தேர்வு சென்னையில் தொடங்கியது

தினகரன்  தினகரன்
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மை எழுத்துத் தேர்வு சென்னையில் தொடங்கியது

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மை எழுத்துத் தேர்வு சென்னையில் தொடங்கியுள்ளது. 139 காலி பணியிடங்களுக்கான குரூப்-1 முதன்மை தேர்வுகள் இன்று துவங்கி 14-ம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் 95 மையங்களில் 9441 பேர் தேர்வுகளை எழுதுகின்றனர் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

மூலக்கதை