வந்துச்சா.. வந்துச்சா.. கவின் மீது லாஸ்லியாவுக்கு காதல் வந்துச்சா?!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வந்துச்சா.. வந்துச்சா.. கவின் மீது லாஸ்லியாவுக்கு காதல் வந்துச்சா?!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள லாஸ்லியாவுக்கு கவின் மீது காதல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. விஜய் டிவியில் கடந்த 23ஆம் தேதி முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதில் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். அவர்களில் ஃபாத்திமா பாபு கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார். இதைத்தொடர்ந்து எஞ்சியுள்ள 15 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் ஆட்டத்தை காட்டி வருகின்றனர். பெற்றோர் ஆசியுடன் டாக்டர் ஐஸ்வர்யாவை மணந்தார் இயக்குநர் ஏ.எல்.விஜய்

மூலக்கதை