வாடிப்பட்டி, அலங்காநல்லூர் பேரூராட்சிகளில் வீடு கட்ட ரூ.2.10 லட்சம் மானியம் வழங்கப்படும்: ஓ.பி.எஸ்

தினகரன்  தினகரன்
வாடிப்பட்டி, அலங்காநல்லூர் பேரூராட்சிகளில் வீடு கட்ட ரூ.2.10 லட்சம் மானியம் வழங்கப்படும்: ஓ.பி.எஸ்

சென்னை: வாடிப்பட்டி, அலங்காநல்லூர் பேரூராட்சிகளில் வீடு கட்ட ரூ.2.10 லட்சம் மானியம் வழங்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். திமுக உறுப்பினர் மாணிக்கம் கேள்விக்கு பதிலளித்த அவர், 300 சதுர அடிக்கும் குறைவில்லாமல் வீடு கட்ட மானியம் வழங்கப்படும் என்றும், 2 பேரூராட்சிகளிலும் மொத்தம் 619 வீடுகள் ரூ.3.89 கோடியில் கட்டப்பட்டு வருகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை