நான் இன்னும் சாகல, உசுரோட தான் இருக்கேன்: உளறிய டிரம்புக்கு அர்னால்டு பதில்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நான் இன்னும் சாகல, உசுரோட தான் இருக்கேன்: உளறிய டிரம்புக்கு அர்னால்டு பதில்

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வார்ஸ்நெக்கர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதை பார்த்த அர்னால்டு டிரம்புக்கு தக்க பதில் அளித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வியாழக்கிழமை வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்பொழுது அவர் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வார்ஸ்நெக்கர் இறந்துவிட்டார். அவர் இறந்தபோது நான்

மூலக்கதை