கோவை வேளாண் பல்கலையில் சிறப்பு பிரிவு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது

தினகரன்  தினகரன்
கோவை வேளாண் பல்கலையில் சிறப்பு பிரிவு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது

கோவை: கோவை வேளாண் பல்கலையில் சிறப்பு பிரிவு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியுள்ளது. வேளாண் பல்கலையில் சிறப்பு பிரிவினருக்கான 143 இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. பொதுப்பிரிவினருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் ஜூலை 23ம் தேதி நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை