தமிழக சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தொடர் தொடங்கியது

தினகரன்  தினகரன்
தமிழக சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தொடர் தொடங்கியது

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் இனை்றைய கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. கைத்தறி, துணிநூல், கைவினை பொருட்கள் துறை மானியக்கோரிக்கைகள் மீது பேரவையில் இன்று விவாதம் நடைபெறவுள்ளது. பிற்பகல் 4.30 மணியளவில் வேளாண்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடக்கவுள்ளது. மானியக்கோரிக்கைகள் மீது விவாதம் முடிந்த உடன் அமைச்சர்கள் புதிய அறிவிப்புகளை வெளியிடுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை