வரலாற்று பிழையை மறைக்க திமுக மீது பழிபோடுவதை முதல்வர் நிறுத்திக்கொள்ள வேண்டும்: ஸ்டாலின் எச்சரிக்கை

தினகரன்  தினகரன்
வரலாற்று பிழையை மறைக்க திமுக மீது பழிபோடுவதை முதல்வர் நிறுத்திக்கொள்ள வேண்டும்: ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை: நீட் விலக்கு மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புலைப் பெற முடியாமல் கோட்டைவிட்ட அதிமுக அரசு திமுக மீது பழபோடுகிறது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். வரலாற்று பிழையை மறைக்க திமுக மீது பழிபோடுவதை முதல்வர் நிறுத்திக்கொள்ள வேண்டும் என ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். நீட் நுழைவுத் தேர்லை தமிழகத்தில் நுழை விடாம்ல தடுத்தது திமுக ஆட்சிதான் என்று ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை