தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பச்சலனம் காரணமாகவும், தென்மேற்கு பருவக்காற்று காரணமாகவும் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடலோர பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், கடலோர மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும், ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை