கர்நாடக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயார் : முதல்வர் குமாரசாமி

தினகரன்  தினகரன்
கர்நாடக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயார் : முதல்வர் குமாரசாமி

பெங்களூரு : கர்நாடக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயார் என்று முதல்வர் குமாரசாமி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அனுமதி தருமாறு கர்நாடக சட்டப்பேரவையில் சபாநாயகரிடம் முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். நம்பைக்கை வாக்கெடுப்பின்போது பெரும்பான்மையை நிரூபிப்பேன் என்று முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார்.

மூலக்கதை