இலங்கையை முற்போக்கான நாடாக மாற்றுவேன்: சஜித்

TAMIL CNN  TAMIL CNN
இலங்கையை முற்போக்கான நாடாக மாற்றுவேன்: சஜித்

நாட்டின் ஆட்சி அதிகாரத்தை மக்கள் என்னிடம் ஒப்படைத்தால் இலங்கையை முற்போக்கான நாடாக மாற்றுவேன் என அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். ரத்மலானையில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கையை பிரகாசமான நாடாக மாற்றுவதற்கு நாம் தயாராகவுள்ளோம். அதற்கு மக்கள்தான் எமக்கு உதவ வேண்டும். மேலும் யார் தவறானவர்கள், சரியானவர்கள் என்பது குறித்து மக்களாகிய நீங்கள் நன்கு உணர்ந்திருப்பீர்கள்.... The post இலங்கையை முற்போக்கான நாடாக மாற்றுவேன்: சஜித் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை