பேசறவா பேசட்டும்: மகளுக்கு பேஷா திருமணம் செய்த சுதா ரகுநாதன்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பேசறவா பேசட்டும்: மகளுக்கு பேஷா திருமணம் செய்த சுதா ரகுநாதன்

சென்னை: பிரபல பாடகி சுதா ரகுநாதன் தனது மகள் மாளவிகாவுக்கும் அவரின் காதலரான ஆப்பிரிக்க-அமெரிக்கரான மைக்கேல் மர்ஃபிக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார். பாடகி சுதா ரகுநாதனின் மகள் மாளவிகாவுக்கு ஆப்பிரிக்க அமெரிக்கரான முனைவர் மைக்கேல் மர்ஃபி மீது காதல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் தனது விருப்பத்தை பெற்றோரிடம் தெரிவிக்க அவர்களும் காதலுக்கு பச்சைக் கொடி காட்டினார்கள். இது

மூலக்கதை