புதுச்சேரி மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குதான் முழு அதிகாரம்..: கிரண்பேடியின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

தினகரன்  தினகரன்
புதுச்சேரி மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குதான் முழு அதிகாரம்..: கிரண்பேடியின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: புதுச்சேரி மாநிலத்தில் தேர்ந்தெடுகக்ப்பட்ட அரசுக்குதான் முழு அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அதுமட்டுமல்லாது, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக அரசின் செயல்பாட்டில் ஆளுநர் கிரண்பேடி தலையிட அதிகாரமில்லை என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கிரண்பேடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை