நியூட்ரினோ ஆய்வகத்தால் தேனி மாவட்டம், கேரளப் பகுதிகளின் சுற்றுச்சூழல் கெடுவதுடன், நீராதாரமும் பாழ்படும்: வைகோ

தினகரன்  தினகரன்
நியூட்ரினோ ஆய்வகத்தால் தேனி மாவட்டம், கேரளப் பகுதிகளின் சுற்றுச்சூழல் கெடுவதுடன், நீராதாரமும் பாழ்படும்: வைகோ

சென்னை: நியூட்ரினோ ஆய்வகத்தால் தேனி மாவட்டம், கேரளப் பகுதிகளின் சுற்றுச்சூழல் கெடுவதுடன், நீராதாரமும் பாழ்படும் என்று வைகோ கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேனி மாவட்ட மக்களின் எதிர்ப்பை மீறி நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு முயன்றால், மதிமுக மக்கள் மன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் கடுமையாக எதிர்க்கும் என்று கூறியுள்ளார்.

மூலக்கதை