முதலீடுகளை ஈர்க்க யாதும் ஊரே என்ற சிறப்பு பிரிவு, தனி இணையதளம் அமைக்கப்படும்: முதல்வர் பழனிசாமி

தினகரன்  தினகரன்
முதலீடுகளை ஈர்க்க யாதும் ஊரே என்ற சிறப்பு பிரிவு, தனி இணையதளம் அமைக்கப்படும்: முதல்வர் பழனிசாமி

சென்னை: முதலீடுகளை ஈர்க்க யாதும் ஊரே என்ற சிறப்பு பிரிவு, தனி இணையதளம் அமைக்கப்படும் என்று சுட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும், தூத்துக்குடியில் 60 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். ஏற்றுமதிக்காக காஞ்சிபுரம், ஈரோடு சிப்காட்டில் ரூ.50 கோடியில் கட்டமைப்புகள் அமைக்கப்படும். ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பூங்காக்களில் ரூ.50 கோடியில் குடியிருப்புகள் கட்டப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை