சந்திரபாபு நாயுடு-ஜெகன்மோகன் ரெட்டி இடையே கடும் வாக்குவாதம்: ஆந்திர சட்டப்பேரவையில் கடும் அமளி

தினகரன்  தினகரன்
சந்திரபாபு நாயுடுஜெகன்மோகன் ரெட்டி இடையே கடும் வாக்குவாதம்: ஆந்திர சட்டப்பேரவையில் கடும் அமளி

அமராவதி: சந்திரபாபு நாயுடு-ஜெகன்மோகன் ரெட்டி இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்று வருவதால் ஆந்திர சட்டப்பேரவையில் கடும் அமளி, ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் தனது தகுதியை மீறி செயல்படுவதாக தெலுங்கு தேசம் குற்றச்சாட்டியுள்ளது. அதேபோல், விவசாய கடன் வழங்குவதில் தவறான தகவல்களை கூறுவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டியுள்ளன. அப்போது, என்னிடம் 150 உறுப்பினர்கள் இருக்கிறார்கள், எழுந்து நின்றால் தாங்க மாட்டீர்கள் என்று அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கூறியுள்ளார்.

மூலக்கதை