மாந்தை மேற்கு வலிமையான பிரதேசம்: கேதீஸ்வரன்

TAMIL CNN  TAMIL CNN
மாந்தை மேற்கு வலிமையான பிரதேசம்: கேதீஸ்வரன்

மாந்தை மேற்கு பிரதேசமானது எவ்வளவு வலிமையான பிரதேசம் என்பதை இப்போதுதான் உணர்ந்துள்ளேன் என மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் தெரிவித்தார். மாந்தை மேற்கு இந்து மக்கள் பேரவையின் 3 ஆம் ஆண்டு நிறைவு விழாவும், கௌரவிப்பு நிகழ்வும் நேற்று (வியாழக்கிழமை) மாலை 6 மணியளவில் கள்ளியடி இலுப்பைக்கடவை ஐயனார் கோவிலில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,... The post மாந்தை மேற்கு வலிமையான பிரதேசம்: கேதீஸ்வரன் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை