வாரே வா.. இதைத்தான் எதிர்பார்த்தோம்.. ஒன்டிக்கு ஒன்டி மல்லுக்கட்டு.. வனிதாவை வாங்கிய தர்ஷன்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வாரே வா.. இதைத்தான் எதிர்பார்த்தோம்.. ஒன்டிக்கு ஒன்டி மல்லுக்கட்டு.. வனிதாவை வாங்கிய தர்ஷன்!

சென்னை: பிக்பாஸ் வீட்டில் வனிதாவுக்கு பதிலுக்கு பதில் கொடுத்து மூக்கை உடைக்கும் தர்ஷனால் நிகழ்ச்சி விறுவிறுப்படைந்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள தர்ஷன், நியூட்ரலாக இருந்து வருகிறார். எல்லோரிடமும் ஒரே மாதிரியாக பழகி வருகிறார். இதனால் அவருக்கு ரசிகர்களின் ஆதரவு அதிகரித்துள்ளது. பிக்பாஸ் வீட்டில் மிகவும் நேர்மையாக இருந்து வெளியேறிய ஃபாத்திமா பாபு கூட தர்ஷன் பிக்பாஸ் டைட்டில்

மூலக்கதை