வடக்கு, கிழக்கு மலையகம் என்ற வேறுபாடு இருக்க கூடாது

TAMIL CNN  TAMIL CNN
வடக்கு, கிழக்கு மலையகம் என்ற வேறுபாடு இருக்க கூடாது

நாடு பூராவும் உள்ள தமிழர்களின் அபிலாஷைகளை நிவர்த்திக்கவே இந்த புதிய கூட்டணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது என ஜனநாயக போராளிகள் கட்சியின் பொது செயலாளர் இ.கதிர் தெரிவித்தார். மலையகம், வடக்கு மற்றும் மேல் மாகாணம் அடங்களாக புதிய தேசிய கூட்டணி ஒன்று கொட்டகலையில் 11.07.2019 அன்று அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டது. இதன்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இந்த கூட்டணி அமைப்பதற்கான ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டது. கொட்டகலை தொண்டமான் தொழிற்பயிற்சி... The post வடக்கு, கிழக்கு மலையகம் என்ற வேறுபாடு இருக்க கூடாது appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை