பெற்றோர் ஆசியுடன் டாக்டர் ஐஸ்வர்யாவை மணந்தார் இயக்குநர் ஏ.எல்.விஜய்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பெற்றோர் ஆசியுடன் டாக்டர் ஐஸ்வர்யாவை மணந்தார் இயக்குநர் ஏ.எல்.விஜய்

சென்னை: இயக்குநர் ஏ.எல். விஜய் டாக்டர் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். இயக்குநர் ஏ.எல். விஜய் டாக்டர் ஐஸ்வர்யா என்பவரை விரைவில் திருமணம் செய்யப் போவதாக கடந்த மாதம் 29ம் தேதி அறிவிப்பு வெளியிட்டார். ஜூலை மாதம் சென்னையில் திருமணம் நடைபெறும் என்றார் விஜய். இந்நிலையில் விஜய், ஐஸ்வர்யா திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்துள்ளது.

மூலக்கதை